தலைவர் ஹக்கீமின் சொத்து விபரங்கள் தொடர்பில் வெளியீட வேண்டும்.
‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் தேவையானளவுக்கு சொத்துக்களும் செல்வங்களும் இருக்கின்றன. தாருல்ஸலாம் போன்று 10 கட்டடங்கள் நிர்மாணித்துக் கொள்ளுமளவுக்கு அவரிடம் செல்வம் இருக்கிறது’ என முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான எம்.ஹரிஸ்...