Month : August 2016

பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி கொடுப்பனவை அதிகரிக்க உள்ள ரணில்,மைத்திரி அரசு

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொலைபேசி கட்டணம் 10 கோடி ரூபாவினால் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

சதொச மோசடி கணனிமயப்படுத்தாமையே! காரணம் அமைச்சர் றிஷாட் (விடியோ)

wpengine
கடந்த காலங்களில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகளுக்கு கணினிமயப்படுப்படாமையே காரணமென கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

அமெரிக்காவை மீண்டும் மிரட்டுகிறது வட கொரியா; நீர் மூழ்கி அணு ஏவுகணை வெற்றிகரமாக பரிட்சிப்பு

wpengine
(எம்.ஐ.முபாறக்) இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது  ஹிரோஷிமா மற்றும் நாகஷாதிய நகரங்கள்மீது அமெரிக்கா நடத்தியஅணு குண்டுத் தாக்குதலை அடுத்து அணுவாயுதங்கள் இந்த உலகிற்கு-மனித உயிர்களுக்கு எவ்வளவுஆபத்தானவை என்பதை முழு உலகமும் அறிந்துகொண்டது.அமெரிக்காகூட அதன் தாக்கத்தை...
பிரதான செய்திகள்

Update அதிகாலை யானை தாக்குதல் மீண்டும் ஒரு சிறுமி மரணம்

wpengine
புத்தளம் – அநுராதபுரம் வீதியின் மீஒயா பாலத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

விமான பயணத்தில் இந்தியாவில் “செல்பிக்கு“ வரயிருக்கும் தடை

wpengine
விமான பயணத்தின் போது, பயணிகளும், விமானப் பணியாளர்களும் விமானத்துக்குள் செல்பி எடுத்துக் கொள்ள தடை விதிக்க இந்தியாவின் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது....
பிரதான செய்திகள்

Whats App“பில் மறைத்த தகவல் விரைவில் பேஸ்புக்கில் வெளிவரும்

wpengine
இணைய இணைப்பின் ஊடாக நண்பர்களுடன் பேசி மகிழ்வது மட்டுமின்றி அனைத்து வகையான கோப்புக்களையும் பகிர்ந்து கொள்ளும் வசதியை தரக்கூடிய அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் அப் காணப்படுகின்றது....
பிரதான செய்திகள்

மன்னார்- கீரி கத்தர் கோவிலுக்கு டெனிஸ்வரன் சீமெந்து நன்கொடை

wpengine
வடமாகாண  அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது 2016ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடையில் (CBG)இருந்து மன்னார் கீரி கத்தர் கோவிலுக்கு சுற்றுமதில் அமைப்பதற்கான 54 சீமெந்து பொதிகளை இன்று 27.08.2016வழங்கிவைத்தார்....
பிரதான செய்திகள்

காலியில் சுவரில் நடக்கும் அபூர்வ திறமை படைத்த சிறுமி

wpengine
காலி வந்துரம்ப -பன்வில பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியொருவர் சுவரில் நடந்து பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றார்....
பிரதான செய்திகள்

தாருல்­ஸலாம் தொடர்­பான ஊழல்கள்! அக விளக்­கங்­களை வழங்­க­வில்லை -பஷீர் சேகு­தாவூத்

wpengine
கடந்த செவ்­வாய்க்­கி­ழமை  நடை­பெற்ற  முஸ்லிம்  காங்­கி­ரஸின்  அர­சியல் உயர்­பீடக் கூட்­டத்தில்  நான் பேச  எழுந்­த ­போது சில உறுப்­பி­னர்கள் எழுந்து சப்­த­மிட்டு இடை­யூறு விளை­வித்­தனர். ஏற்­க­னவே  திட்­ட­மிட்டு  செய்­யப்­பட்­ட­தாகும்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இன்று மோடியினை சந்தித்த காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா

wpengine
 காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்....