அரசியலமைப்பு சட்டம் சிங்கள மக்களுக்கு மட்டுமா? ஞானசார
நாட்டின் அரசியலமைப்பிற்கு சிங்கள மக்கள் மட்டுமா கட்டுப்பட வேண்டுமென கேள்வி எழுப்பும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வடக்கில் சிங்கள கலாசாரத்திற்கு தடைவிதிக்கப்படுகிறது....