ISIS இயக்கம்;இனியாவது விழிப்பூட்டுக!
(எம்.ஐ.முபாறக்) ஒரு காலத்தில் அல்-கைதா அமைப்புதான் அதிபயங்கரவாத அமைப்பாக உலகத்தால் கருதப்பட்டது.அதன் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் உலகம் பூராகவும் மிகவும் பிரபல்யமடைந்தவர்.ஆனால்,இப்போது அந்த நிலை மாறிவிட்டது.ஐ.எஸ் இயக்கம்தான் அதிபயங்கரவாத இயக்கமாகக் கருதப்படுகின்றது.இன்று உலகம்...