Month : August 2016

பிரதான செய்திகள்

வெலிமடையில் தொழுகை முடிந்த பின் உயிரிழந்த சம்பவம்.

wpengine
வெலிமடை குருதலாவ பிரதேசவாசி ஒருவர் வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் கால் தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று வெலிமடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
பிரதான செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக்கில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

wpengine
இலங்கை வீரர் மெத்யூ அபேசிங்க ரியோ ஒலிம்பிக்கில் பீரீ ஸ்ரோக் (free stroke) 100 மீட்டர் தகுதிகான் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்....
பிரதான செய்திகள்

இனவாத நடவடிக்கையினை கண்டித்து றிஷாட், ஹலீம் அமைச்சரவையில் சீற்றம்

wpengine
நாட்டில் மீண்டும் தலைதூக்க முயற்சி செய்யும் இனவாத செயற்பாடுகளை கண்டித்து நேற்றைய  தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லீம் அமைச்சர்களால் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன....
பிரதான செய்திகள்

மன்னார்-காட்டாஷ்பத்திரி கிராமத்தில் கேரளா கஞ்சா

wpengine
மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதியினை மன்னார் பொலிஸார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர்...
பிரதான செய்திகள்

முஸம்மிலுக்கு பிணை

wpengine
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யுமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்....
பிரதான செய்திகள்

வாழைச்சேனை அஹமட் வித்தியாலத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதி ஒதுக்கீடு

wpengine
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தின் அதிபர் காரியாலய புனரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 ஆயிரம்...
பிரதான செய்திகள்

மும்மன்ன முஸ்லிம் கிராமத்தில் இன்று ஞானசார தேரரின் உரை! மக்கள் அச்சத்தில்

wpengine
( நஸீஹா ஹஸன்) குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள மும்மன்ன கிராமத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று மாலை உரையாற்றவுள்ள நிலையில், இது அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால்  இதனை...
பிரதான செய்திகள்

வடமாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் அமைச்சர் தலைமையில்

wpengine
வடமாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் அங்கிகரிக்கப்பட்ட பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முதலாவது கூட்டம் ஆளுநர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் கடந்த  08.08.2016 ஆம் திகதி அன்று மாலை 3 மணியளவில் ஆளுநர் அலுவலகத்தில்...
பிரதான செய்திகள்

இன நல்லிணக்க ஆணைக்குழு கோறளைப்பற்று பிரதேச செலகத்தில்

wpengine
(அனா) இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது....
பிரதான செய்திகள்

வடக்கும் கிழக்கும் தொடர்ந்தும் தனி மாகாணங்களாகவே இருக்க வேண்டும்.

wpengine
இலங்­கையில் உத்­தேச அதி­காரப் பகிர்வில் வடக்கு – கிழக்கு மாகா­ணங்கள் தனித்­தனி மாகா­ணங்­க­ளா­கவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் ஒன்­றி­யத்­தினால் பிர­க­ட­ன­மொன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது....