அமைச்சர் பௌசிக்கு வரப்போகும் ஆப்பு! அதாவுல்லா பாராளுமன்ற உறுப்பினர்
அமைச்சர் பௌசியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற பதவியிலிருந்து இராஜினமான செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் பௌசியை மேல் மாகாண சபை ஆளுநராக நியமிக்கவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்....