Month : August 2016

பிரதான செய்திகள்

மக்கள் கண்கானிப்பு இல்லாத இடங்களில் அதிகமாக ஊழல்- முதலமைச்சர்

wpengine
(அனா) பிரதேசத்தில் நடைபெரும் அபிவிருத்தியில் அப்பகுதி மக்களின் கண்கானிப்பு இல்லாததால் அதிகமான ஊழல்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்....
பிரதான செய்திகள்

தேர்தல் நேரத்தில் 18வயதில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வேண்டும்.

wpengine
தேர்தல் ஒன்று நடத்தப்படுகின்ற போது 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பை பெற்று கொள்வதற்கு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும்- அமீர் அலி

wpengine
(அனா) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது இலங்கையில் அமைதிச்சூழல் நிலவுகின்றுது பல்வேறு தொழிற்துறைகளுக்கான கேள்வியும் சாதகமான காலச்சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நல்ல...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

நியூயோர்க் வீதியில் முஸ்லிம் மத தலைவர் சுட்டுக்கொலை

wpengine
அமெரிக்காவின் நியூயோர்க் வீதியில் முஸ்லிம் மதத் தலைவர் மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
பிரதான செய்திகள்

கத்தான்குடி மக்களின் வேண்டுகோளினை நிறைவேற்ற வீதியில் ஷிப்லி

wpengine
(அனா) மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள MOH பின் வீதியினை புனரமைப்பு செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் அவ்வீதி உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அதிக மக்கள் பயன்பாட்டையுடைய இவ்வீதியானது பல வருட காலமாக புனரமைக்கப்படாத...
பிரதான செய்திகள்

விசாரணை இல்லாமல் அனுர சேனாநாயக்க

wpengine
ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கதடுப்பில் இருக்கும் முன்னாள் உதவிக் காவல்துறை அதிகாரி அனுர சேனாநாயக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மீள்குடியேற்ற விடயத்தில்! சார்ள்ஸ் அமைச்சர் றிஷாதுக்கு பூமாலையிட்டு நன்றி சொல்ல வேண்டும்

wpengine
பாராளுமன்றத்தில் கடந்த 10.08.2016 அன்று கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பேசும் போது றிஷாட் பதியுதீன் அங்கம் வகிக்கும் வட மாகாண மீள்...
பிரதான செய்திகள்

பொது பல சேனாவை கட்டுப்படுத்துங்கள்! அமெரிக்கா வலியுறுத்தல்

wpengine
இலங்கையில் சிறுபான்மை மதங்கள் மற்றும் மத சுதந்திரத்திற்கு எதிராக குற்றங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையை கையாளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை  கேட்டுக் கொண்டுள்ள அமெரிக்கா ,...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தியாவில் மோடி,அமெரிக்காவில் ஒபாமா முஸ்லிம்களை துன்புறுத்துகின்றார்கள்.

wpengine
சர்ச்சை பேச்சுக்களால் புகழ்பெற்ற உத்திரபிரதேச அமைச்சர் ஆசாம்கான், தற்போது பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள விவகாரம் மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது....
பிரதான செய்திகள்

மடு சந்தியில் புதிய விற்பனை நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிவைத்த – டெனிஸ்வரன்

wpengine
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக 2016 ஆம் ஆண்டு மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூபா 03...