Month : August 2016

பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் தொடர்பில் போலியான செய்திகள்; ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்

wpengine
(அமைச்சரின் ஊடகப்பிரிவு) கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மோசடிகளையும், முறைகேடுகளையும், விசாரிப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கடந்த அரசில் சதொச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், கடந்த...
பிரதான செய்திகள்

குடிநீர் போத்தல் தொடர்பில் புதுச் சட்டம்

wpengine
செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து எஸ்.எல்.எஸ். சான்றிதழ் இல்லாமல் குடிநீர் போத்தல் தயாரித்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல் என்பவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன....
பிரதான செய்திகள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விடு கிடைக்கும் -அமீர் அலி

wpengine
(அனா) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சியில் எல்லோருக்கும் நல்ல விடயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும் என்று கிராமிய பொருளாதார...
பிரதான செய்திகள்

மண்முணை பிரதேச மக்கள் படும் துயரங்களை கேட்டறிந்த பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine
(எம்.ரீ. ஹைதர் அலி) மட்டு மாவட்டத்தின் மண்முணைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட மண்முணை பிரதேசத்தில் முஸ்லிம்கள் மிக நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர். 1990ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரங்களின்போது இப்பிரதேசத்தில் வசித்து வந்த மக்கள் குடிபெயர்ந்து காத்தான்குடி,...
பிரதான செய்திகள்

பிரபாகரனுக்கு பணம் கொடுத்தவர் தேசத்துரோகியா? நான் துரோகியா : பிரதமர்

wpengine
(மாத்தறையிலிருந்து ப.பன்னீர்செல்வம் , லியோ நிரோஷ தர்சன்) பிரபாகரனுக்கு பணம்கொடுத்து உடன்படிக்கை செய்து கொண்டு தேர்தலில்  வெற்றிபெற்றவர்  தேசத் துரோகியா அல்லது தேர்தலில் தோல்வியுற்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த நான் தேசத்துரோகியா என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
பிரதான செய்திகள்

அபிவிருத்தி பணியையும் அரசியல் காற்புணர்ச்சிக்கு அப்பால் நின்று முன்னெடுக்க வேண்டும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine
(எம்.ரீ. ஹைதர் அலி) காத்தான்குடி கடற்கரை ஓரமாக இருக்கின்ற காத்தான்குடி மெரீன் வீதியின் செப்பனிடப்படுகின்ற பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையிலே இன்று பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் அழைப்பிதல் ஒன்றினை எங்களுக்கு பார்க்க...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நிர்க்கதியாகி நிற்கும் மக்களுக்கே! மீள்குடியேற்ற செயலணி வெள்ளிமலை கிராமத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine
(சுஐப் எம்.காசிம்) வடக்கிலே யுத்தத்தினாலும் யுத்தத்தின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் மக்களின் வேதனைகளை போக்குவதற்காகவே மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இதில் எந்தவிதமான குறுகிய நோக்கங்களும் கிடையாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அமைச்சரின் வெள்ளிமலை விஜயம்

wpengine
(எஸ்.எச்.எம்.வாஜித்) மன்/பதியுதீன் வெள்ளிமலை பாடசாலையின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவும்,புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் மற்றும் கடந்த காலத்தில் பயிற்சி பெற்ற தையல் யுவதிகளுக்கான தையல் இயந்திரம் வழங்கும் வைபகம் நாளை காலை...
பிரதான செய்திகள்

வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நாளை

wpengine
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 2 கோடி 96 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி கடற்கரை வீதி செப்பனிடும்;...
பிரதான செய்திகள்

அரசே எங்கள் சுகாதார உரிமையை மீறாதே எனக் கூறி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

wpengine
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவைத் தரம் குறைந்து செல்வதாக கூறி இன்று 18 வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது....