Breaking
Sun. Nov 24th, 2024

‘அக்சஸ் யு.கே.’ இணையம் ஊடாக பிரிட்டன் விசா

இலங்­கை­யி­லுள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­ய­மா­னது , புதிய இணை­யத்­தள விண்­ணப்பப் படி­வத்தைப் பயன்­ப­டுத்தி பிரித்­தா­னி­யா­வுக்­கான விசாக்­க­ளுக்கு வாடிக்­கை­யா­ளர்கள் மிகவும் இல­கு­வாக விண்­ணப்­பிக்க முடியும் என அறி­வித்­தள்­ளது.…

Read More

பொதுபல சேனா,அமைச்சர் சம்பிக்க போன்றவர்கள் யார்? இப்றாஹிம் கேள்வி

பொது பல சேனா,அமைச்சர் சம்பிக்க போன்றவர்கள் யார்? என்று எமது சமூகம் சிந்தித்ததா? என கல்முனை இஸ்லாமிக் நலன்புரி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் இப்றாஹிம்…

Read More

வாக்­காளர் பெயர்ப் பட்­­டி­யலை 7ஆம் திகதிக்குள் கையளிக்கவும்;தேசப்­பி­ரிய

பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட வாக்­காளர் பெயர் பட்­­டி­யலை எதிர்­வரும் 7 ஆம் திக­திக்கு முன்னர் கிரா­ம­சே­வ­க­ரிடம் கைய­ளிக்­கு­மாறு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரிவித் தார்.…

Read More

வடக்கு மீள்குடியேற்றச் செயலணியை நிராகரிக்கும் எந்த யோக்கியதையும் விக்கி ஐயாவுக்குக் கிடையாது! சுபியான் குற்றச்சாட்டு

(சுஐப் எம்.காசிம்)     வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாத வடமாகாண சபைக்கு, அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களை…

Read More

வடக்கு, கிழக்கு இணைப்பினை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் எதிர்க்கவில்லை- பாரூக்

சர்வதேச விசாரணையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் எதிர்க்கவில்லை, ஆனால், தலைமைகள் வெளிப்படையாக தெரிவிக்க தயங்குகின்றார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும்…

Read More

இந்தேனேசியாவில் இடம் பெற்ற சர்வதேச மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

சர்வதேச ரீதியாக சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாகவும் அதைஎவ்வாறு கையாள வேண்டும் என்ற தொனிப்பொருளில் இடம் பெறும் இஸ்லாமிய மாநாடு கடந்த மூன்று…

Read More

மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு ஆப்பு வைக்கும் பௌசுல் ஹமீட்!

புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கல்வி அபிவிருத்தி கொள்கையின் படி மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள தேசிய பாடசாலைகளைப் போன்று மாகாண மட்டத்திலுள்ள பாடசாலைகளும் தரமுயர்த்தப்பட வேண்டும்…

Read More

பேரணி : மாவனெல்ல எல்லையில் பொலிஸார் குவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணி இடம்பெறும் நிலையில் மேலும் மாவனெல்ல நகரத்தின் ஹிங்குல சந்தியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். எதிரணியின் பேரணிக்கு மாவனெல்ல…

Read More

பாதயாத்திரையிலீடுபட்டோரின் அருவருக்கத்தக்க செயல்

பேராதெனியவில் உள்ள ஹெட்டம்பே விகாரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று காலை பாதயாத்திரை ஆரம்பமானது. பாதயாத்திரை ஆரம்பமானபோது விகாரைக்கு முன்னால் உள்ள…

Read More

கரும்பு உற்பத்தியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்-ரிஷாட், ஹக்கீம்

(சுஐப் எம் காசிம்) அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக தமது தொழிலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மீண்டும் இன்று நிதியமைச்சர் ரவி கருனாநாயக்கா தலைமையில்…

Read More