Breaking
Sun. Nov 24th, 2024

குர்ஆனை தடைசெய்யும் பேச்சுவார்த்தையில் பொது­ப­ல­சேனா மற்றும் சிங்­கள ராவய

இலங்­கையில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு ஒரு சட்டம் பெளத்­தர்­க­ளுக்கு ஒரு சட்டம் என்று இருக்க முடி­யாது. முஸ்­லிம்­களின் புனி­த ­குர்­ஆனின் சட்­டங்கள் இலங்­கையின் சட்­டங்­க­ளுக்கு சில வகை­களில்…

Read More

கோத்தா நிதி மோசடி பிரிவில்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று காலை நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த அரசங்கத்தில் இடம்பெற்ற…

Read More

ஜனாதிபதி விஹாரைக்கு செல்லவில்லை! தேரர் கோபம் (விடியோ)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) விஜயம்செய்து, பல்வேறு வைபவங்களிலும் பங்கேற்றிருந்தார். அந்த வைபவங்களில் பங்கேற்றிருந்த வடக்கு-கிழக்குப் பிரதான தேரர்,…

Read More

பொருளாதார நிலையம் கூட்டமைப்புக்குள் முரண்பாடு

இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை நகர்ப்புறத்திலா அல்லது நகருக்கு வெளியிலா அமைப்பது என்பதில்…

Read More

ஸாஜில் மீடியாவின் ‘ஈதுன் ஸயீத்’ மாபெரும் பெருநாள் நிகழ்ச்சி

(ஊடகப்பிரிவு) ஓட்டமாவடி அல் கிம்மா நிருவனத்தின் அனுசரனையில் ஸாஜில் மீடியா நெட்வேர்க் இணைந்து வழங்கிய 'ஈதுன் ஸயீத்' மாபெரும் பெருநாள் நிகழ்ச்சி கடந்த (08)…

Read More

மங்களவுக்கு நம்பிக்கையில்லா பிரேரணை ஆப்பு

வெளிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வர கூட்டு எதிரணியினர் நடவடிகை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

அமெரிக்கா ,பிரித்தானியாவின் நடவடிக்கை சட்டத்திற்கு விரோதமானது.

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் மேற்கொண்ட ஆக்கிரம நடவடிக்கைகள் முற்றிலும் சட்ட விரோதமானது என ஜோன் பிரஸ்கொட் தெரிவித்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு ஈராக்கிற்கு எதிராக யுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது,…

Read More

விமான நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

290 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட இலங்கை விமானப் படையின் விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும் இன்று நண்பகல்…

Read More

சூழ்ச்சிகளுக்கும் பல்வேறு சவால்களுக்கும் தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகின்றேன்- அமைச்சர் றிசாட்

(சுஐப் எம் காசிம்) ”சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் அபாண்டமான பிரசாரங்களுக்கும் மத்தியில் நான்கு தேர்தல்களில் நான் தொடர்ச்சியாக வெற்றி பெற முடிந்தமைக்கு மக்கள் எனக்கு வழங்கிய…

Read More

பொருளாதார மத்திய நிலையம்! வாக்களிப்பு முடிவுகள் இதோ!

தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டுமென, மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோருடன், சேர்த்து 17 பேரும், ஓமந்தையில் பொருளாதார மத்திய…

Read More