Breaking
Mon. Nov 25th, 2024

விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தியவசியப் பொருட்கள் பற்றிய முழு விபரம் இதோ!

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு 16 அத்தியவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி…

Read More

சர்வதேசம் வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்- றிசாத் வலியுறுத்தல்

(சுஐப் எம்.காசிம்) இனப் பிரச்சினை தீர்வு முயற்சியில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டுமெனவும், இதன் மூலமே நிரந்தர சமாதானத்தை…

Read More

புத்தர் சிலை விவகாரம்! நல்லாட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றது.

நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவினாலும் புத்தர் சிலை விவகாரங்கள் இனங்களிடையே ஒரு முறுகலை தோற்றுவித்துள்ளதோடு நல்லாட்சிக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என  தமிழ்த் தேசிய…

Read More

57 சபை அமர்வி்ல் ஒரு தடவை மட்டும் கலந்துகொண்ட மு.கா. முஹம்மது றயீஸ்

(அப்துல்லாஹ்) முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் முஹம்மது றயீஸ் அக்கட்சியில் இருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாண சபை அமர்வுகளில்…

Read More

தமிழ் அரசியல் கட்சிகள், குழுக்கள் பிரிவினைவாத, இனவாத கொள்கைகளை கைவிட வேண்டும்.

நாட்டில் நல்லிணக்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு  கிடைக்க வேண்டுமாயின் முதலில் தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது…

Read More

அமெரிக்கா பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால்வை சந்தித்த அமைச்சர் றிசாட் (படம்)

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மத்திய தெற்காசிய பிராந்தியங்களுக்கான, அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் அவர்களை, செயற்பாட்டுக்குழுவினர் நேற்று (13) மதிய போசனத்தின்…

Read More

ஞானசார தேரருக்கு எதிரான 48 வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த கோரிக்கை: அமைச்சர் றிசாட் பங்கேற்பு

புனித குர்­ஆ­னையும் அல்­லாஹ்­வையும் இறை­தூதர் முஹம்மத் நபி­யையும் நிந்­தித்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரும் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக…

Read More

வீட்டுக் காவலில் இருந்து வெளியேவந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வீட்டுக் காவலில் இருந்து வெளியேவந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியை இன்று போலீசார் கைது செய்து, தடுப்புக்…

Read More

சதொச விற்பனை நிலையங்கள் ஆறு மாதத்திற்குள் கணனி மயப்படுத்தப்படும் – அமைச்சர் றிசாட்

(சுஐப் எம் காசிம்) நாடளாவிய ரீதியில் இயங்கும் சதொச விற்பனை நிலையங்களை இன்னும் ஆறு மாதங்களில் கணிணி மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதன்…

Read More

குற்­றச்­சாட்­டுக்­களை மறுக்கிறார் ஸாகிர் நாயிக்

பங்­க­ளாதேஷ் நாட்டின் தலை­ந­க­ரான டாக்­காவில் உள்ள ஹோட்­டலில் நடத்­தப்­பட்ட தீவி­ர­வாத தாக்­கு­த­லுக்கு தனது பிர­சா­ரம்தான் தூண்­டு­கோ­லாக இருந்­தது என வெளி­யா­கி­வரும் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு டாக்டர் ஸாகிர்…

Read More