மடு கிராமிய சுகாதார வைத்திய நிலையத்தின் அவல நிலை – மக்கள் விசனம்
மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாதா கிராம அலுவலகர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ‘கிராமிய சுகாதார வைத்திய நிலையம்’ பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும் வெளவால்களின் உறைவிடமாக மாறியுள்ளதாக அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்....