தொலைபேசி கட்டண உயர்வு! கொழும்பில் கையெழுத்து வேட்டை
வட் வரி அதிகரிப்பு மற்றும் தொலைபேசி கட்டண உயர்விற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பொதுமக்களின் கையெழுத்தினை பெற்றுக்கொள்ளும் செயற்றிட்டம் ஒன்றை சோசலிச இளைஞர் சங்கத்தினர் முன்னெடுத்திருந்தனர்....