விஷேட தேவை உடைய மாணவர்களுக்கான பாடசாலை மன்னாரில்
மன்னாரில் விஷேட தேவை உடைய மாணவர்களுக்கு வகுப்பறைகள் அன்பளிப்பு மன்னாரில் ஒரு பாடசாலையில் விஷேட தேவை உடைய மாணவர்களுக்கு செலிங்கோ லைப்பின் பேர் உபகாரத்தால் தற்போது தமது தேவைக்கு ஏற்ற வகுப்பறைகள் கிடைத்துள்ளன....