Month : June 2016

பிரதான செய்திகள்

வீதியில் தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம் செய்த அரசியல்வாதிகள்

wpengine
உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த வேண்டும் என அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்கள் தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள்....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நடுத்தெரு அரசியலும்

wpengine
இத்தனை நாளும் இலங்கை நாட்டு மக்கள் சந்தித்திராத வித்தியாசமான அரசியலை தற்போது கண்ணுற்றுக் கொண்டிருக்கின்றனர்.ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சு.க ஆகியன ஒன்றிணைந்து தேசிய அரசை நிறுவி நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்கவை நியமித்திருந்தன.தற்போதைய...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆசிரியரை பந்தாடிய மாணவிகள் (வீடியோ)

wpengine
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சர் நகரைச் சேர்ந்தவர் நிரஞ்சன் பட்னாகர் (63). அவர் அப்பகுதியில் இசைப் பாடசாலையொன்றை நடத்தி வருகிறார். அவரிடம் ஏராளமான மாணவ, மாணவிகள் இசை பயின்று வருகின்றனர்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜப்பானில் குழந்தைகளை தூக்கி கொஞ்சிய மஹிந்த

wpengine
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ கடந்த வெள்ளியன்று ஜப்பானிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்....
பிரதான செய்திகள்

போலி ஆவணம்! கம்மன்பில புலனாய்வு விசாரணை

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று பொலிஸ் தலைமையகத்தின் விசேட புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு சென்றுள்ளார்....
பிரதான செய்திகள்

லக்ஷ்மன் ,கிரியெல்ல ராஜித்த சேனாரத்ன ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine
உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட போவதாக தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்....
பிரதான செய்திகள்

“காய்க்கும் மரம்தான் கல்லடி படும்” றிசாத்துக்கு இது ரொம்பப் பொருத்தம் – அசாருதீன்

wpengine
  “காய்க்கும் மரம்தான் கல்லடி படும்” இந்தக் கூற்று அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கே ரொம்பப் பொருத்தமானது. அரசியலில் அவர் மீது பொறாமையும், எரிச்சலும் கொண்ட சக்திகள் அவருக்கு தொடர்ந்து பிரச்சினைகளை கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இல்லாத...
பிரதான செய்திகள்

கூட்டமைப்பு முன்வைத்துள்ள பிரச்சினை! அரசு கவனம் செலுத்த வேண்டும்-ஹிஸ்புல்லாஹ்

wpengine
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில்  நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தி அப்பகுதிகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிக்கொண்டு வந்திருந்தது. இது தொடர்பில் நல்லாட்சி அரசு விசேட...
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் இனி 360 டிகிரி புகைப்படங்களை பதிவேற்றவும் பார்க்கவும் முடியும்.

wpengine
சமூக வலைத்தளமான பேஸ்புக், 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றவும், பார்க்கவும் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா! மோடி, சச்சின் வாழ்த்து

wpengine
ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு, பிரதமர் மோடி, சச்சின் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்....