Breaking
Mon. Nov 25th, 2024

மஹிந்த அரநாயகவுக்கு விஜயம் (படம்)

மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அரநாயக, சிறிபுர பிரதேசத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விஜயம் செய்துள்ளார். இதன்போது மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்ட மஹிந்த…

Read More

கடந்த அரசாங்கத்தில் சிறந்த வடிகால் அமைப்பு திட்டம் அமுல்படுத்தப்படவில்லை -எஸ்.எம் மரிக்காா்

(அஷ்ரப் ஏ சமத்) கொலன்னாவை  தொட்டு  வெல்லம்பிட்டி, அம்பேத்தள  வரையிலான 50 வீதமான நிலப்பிரதேசம் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. 40 ஆயிரம் குடும்பங்கள் நிர்க்கதியாகி தமது…

Read More

நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 பேரினால் உயர்வடைந்துள்ளது. வெள்ளத்தினால் மற்றும் நிலச்சரிவினால் இவர்கள் உயிரிழந்துள்ளனர். 4 இலட்சத்து 25 ஆயிரத்து 691 பேர்…

Read More

நிவாரணப் பொருட்களுடன் 2 கப்பல்கள் இலங்கை வருகை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கமைய , இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்களை ஏற்றிய 2 கப்பல்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு…

Read More

எச்சரிக்கை : பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை.!

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணங்களை பெற வருபவர்களிடம் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, கொடகவெல பிரதேச…

Read More

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின்  நிதி பற்றாக்குறை! ஹிஸ்புல்லாஹ் (விடியோ)

சீரற்ற வானிலையினால் வீடு – சொத்துக்களை இழந்த மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க அரசு நடவடிக்கை எடுத்த போதிலும் அதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள…

Read More

ஸ்ரீகாந்தா வெளியிட்ட கருத்து தொடர்பில் ரெஜினோல்ட் குரே

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா வெளியிட்ட கருத்து தொடர்பில் தனியான செய்தியாளர் சந்திப்பான்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். தாம் தென்னிலங்கையில் நடத்திய செய்தியாளர்…

Read More

இலங்கையில் உள்ள மிக மோசமான பயங்கரவாதி விக்னேஸ்வரன்

தற்போது இலங்கையில் உள்ள மிகவும் மோசமான பயங்கரவாதி வட மாகாண முதலமைச்சரேயாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர்…

Read More

வாட்ஸ் ஆப் செயலியில் இதை அவதானித்தீர்களா?

வாட்ஸ் ஆப் செயலியின் குறுஞ்செய்திச் சேவையினை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிவேற்றலின் மூலம் ஒரு புதிய வசதியையும் சேர்த்துள்ளனர். இனி செய்திகளை எழுதும்போது…

Read More

நீங்களும் விளம்பரம் செய்யலாம்-திக்ரா இஸ்லாமிய காலாண்டு சஞ்சிகையில்

(பழுலுல்லாஹ் பர்ஹான்) இலங்கை திரு நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் திறமையான முஸ்லிம் உலமாக்களை உருவாக்கிவரும் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியினால் இன்ஷா அல்லாஹ்…

Read More