பிரதான செய்திகள்

2000ரூபா கிடைக்காதவர்கள் முறைப்பாடு செய்ய முடியும்.

கோவிட் தொற்றால் வருமானம் இழந்தவர்களுக்கான 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை பெற முடியாது போன மக்கள் முறையீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மறுவாழ்வு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி பொதுமக்களிடம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

இதன்படி சம்பந்தப்பட்ட முறையீடுகளை மாவட்ட செயலாளர் களிடம் அல்லது பிரதேச செயலாளர்களிடம் சமர்ப்பிக்கலாம் என்று ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது

Related posts

முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் .

wpengine

விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு!

wpengine

இந்தியா இலங்கைக்கு ஆதரவு! தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பச்சைத் துரோகம்

wpengine