பிரதான செய்திகள்

20ஆம் திகதி அமர்வு அமைச்சர் பைஸர் முஸ்தபா

இதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி நிறுவ முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. பின்னர், அது 6ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

இந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளை நிறுவும் திகதி பிற்போடப்பட்டதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழ்மொழி தெரிந்த இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை

wpengine

தமிழக சட்டசபையை கூட்ட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

wpengine

முகக்கவசம் அணியாமல் தள்ளுவண்டி வந்தவர் கைது

wpengine