பிரதான செய்திகள்

18வயது குறைந்த பெற்றோர்களுக்கு சட்ட நடவடிக்கை

18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு வாகனங்களை செலுத்துவதற்கு அனுமதிக்கும் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வயதுடையவர்கள் வாகனங்களை செலுத்தி விபத்துக்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துவருதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

‘இந்தியாவில் தடுப்பில் உள்ள இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்’

Editor

ஜனாதிபதி செயலாளராக கிழக்கு மாகாண அளுநர்! தகவல்

wpengine

ISIS இயக்கத்தின் கதை முடியப்போகிறது.

wpengine