செய்திகள்பிரதான செய்திகள்

1.6 கிலோகிராம் கொகைன் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற இந்தியப் பிரஜை கைது!

சட்டவிரோதமாக 1.6 கிலோகிராம் கொகைன் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற நபரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இன்று (06) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய இந்திய பிரஜையாவார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதியானது 65.76 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் பெற உதவிய ஒருவர் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

அரசாங்கம் பதவி விலக வேண்டும், இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது

wpengine

103 பேரின் உயிரை பறித்த நைஜீரியா படகு விபத்து!

Editor

மரண அறிவித்தல்

wpengine