அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

விநியோகிக்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளதா? இல்லையா? விசேட அறிவிப்பு!

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் இன்று (07) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார்.

குடிநீரின் தரம்

நீர் வழங்கல் சபையால் நீர் சுத்திகரிப்புக்காக இறக்குமதி செய்யப்படும் ஹைட்ரேட்டட் சுண்ணாம்பு எனப்படும் இரசாயனப் பொருளில் புற்றுநோய் காரணிகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த வௌிப்படுத்தலை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கமும் இன்று இந்த கேள்வியை மீண்டும் எழுப்பினார்.

அதன்படி, இன்று இந்த விவகாரம் குறித்து விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

தாயை கொலை செய்த தந்தையும் மகனும் கைது!

Editor

அநுர திஸாநாயக்கவுக்கு பதில் அடி கொடுக்கும் அமைச்சர் சுவாமிநாதன்

wpengine

ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கும் சிவசக்தி ஆனந்தன் பா.உ

wpengine