பிரதான செய்திகள்

வாக்களிப்பு தொடர்பில் புதிய நடைமுறை விரைவில் மஹிந்த

அடுத்த வருடத்தின் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்காக இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கு எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


தற்போது, இலத்திரனியல் வாக்களிப்பு தொடர்பான யோசனைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுக்கு இது தொடர்பில் தெளிவுப்படுத்தியதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வட மாகாணத்தில் இன்று மின்தடை

wpengine

சகவாழ்வு அமைச்சர் முகநூலில் இனவாதம் பேசுகின்றார்.

wpengine

சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பரப்பிய சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியல்

wpengine