பிரதான செய்திகள்

வாக்களிக்க முயற்சிக்குமாறு வாக்காளர்களிடம் கோரிக்கை

ஜனாதிபதி தேர்தல் நாளையதினம் இடம்பெறவுள்ள நிலையில், பிற்பகல் 2 மணிக்கு முன்னர் வாக்களிக்க முயற்சிக்குமாறு வாக்காளர்களிடம் கோரிக்கை விடுப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இம்முறை வாக்களிக்கும் கால நேரத்தை ஏனைய கால நேரத்தை விடவும் ஒரு மணி நேரத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய காலை 7 மணிக்கு வாக்களிக்கும் நேரம் ஆரம்பிக்கப்பட்டு மாலை 5 மணிக்கு நிறைவடையும்.

ஜனாதிபதி தேர்தலின் வாக்குசீட்டு இரண்டு மடங்கு நீளமாகியுள்ளமையினால் வாக்களிக்க நீண்ட நேரமாக கூடும்.
இதனால் நேரத்துடன் வாக்களிக்கும் நிலையங்களுக்கு வருகைத்தருமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்

Related posts

பாரிய நிதி மோசடி! புதிய காரியாலயம்

wpengine

ஹக்கீமின் கருத்து தவறு மு.கா.வின் யாப்புக்கும் முரண் -ஹஸன் அலி

wpengine

அரசியல் மரணம் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி உணர வேண்டும்.

wpengine