பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினரை சந்தித்த சாள்ஸ் நிர்மலநாதன்

வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினரை இன்றைய தினம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் அவர்களது சங்கத்தில் சந்தித்தார்.


தற்போதைய சூழ்நிலையில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.


கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் 2021 ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலமாகப் நிழல் பிரதி இயந்திரத்தை தந்துதவியமைக்காக நன்றிகளையும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related posts

தங்கத்தின் விலையில் மீண்டும் வீழ்ச்சி

wpengine

அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள் – சஜித்துக்கு ரணில் கோரிக்கை!

Editor

இஸ்ரேலுக்கு எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்

wpengine