பிரதான செய்திகள்விளையாட்டு

லங்கா பிரீமியர் லீக் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஆரம்பமானது!

லங்கா பிரீமியர் லீக் 2023 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று (14) நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் ஏலம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

எல்பிஎல் வரலாற்றில் வீரர்கள் ஏலம் நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பதுடன், லீக் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் ஏலம் நடத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.

இன்றைய ஏலத்தில் ஒரு அணி, குறைந்தது 16 வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு

wpengine

தற்போதைய அரசு ஊடகங்களை அச்சுறுத்துகிறது.

wpengine

இரு குழந்தைகளை தவிக்க விட்டு இளம் தாய் மாயம்-கணவன் கண்ணீர் கோரிக்கை..!

Maash