பிரதான செய்திகள்விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாணய சுழற்சியை வெற்றி

IPL கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாணய சுழற்சியை வென்றுள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட அணித்தலைவர் சஞ்சு சம்சுன் தீர்மானித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Related posts

தையல் இயந்திரங்களை வழங்கி வைத்த சல்மா அமீர் ஹம்ஸா

wpengine

இறக்குமதி உப்பு 1 கிலோவிற்கு 40 ரூபாய் வரி.!

Maash

யாழ் மேயர் வேட்பாளர்! பொது அணி முயற்சி

wpengine