உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ரஜினிகாந்த் உள்பட 56 பேருக்கு பத்ம விருதுகள்- ஜனாதிபதி வழங்கினார்!

நடிகர் ரஜினிகாந்த் உள்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று வழங்கினார்.

பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் சாந்தா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

இன்று 56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

Related posts

வட்ஸ் அப்பில் விளையாடிய விளையாட்டு அதிகாரி

wpengine

மூளையை அடமானம் வைத்தாரா முஷர்ரப், பொய்யே அரசியல் மூலதனமா…?

wpengine

மன்னாரில் காதல் விவகாரம்! தற்கொலை செய்த மாணவன்

wpengine