பிரதான செய்திகள்

யோகட் நிலையத்தை திறந்து வைத்த அமீர் அலி

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ்  இயங்கும் NLDDB நிறுவனத்தின் பொலனறுவை கிளையில் யோகட் தயாரிக்கும் நிலையத்தினை கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹெரிசன், பிரதி அமைச்சர் அமீர் அலி  ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது இப்பிரதேச பயனாளிகளுக்கு கோழி குச்சு , ஆடு, மாடு மற்றும் உதவி தொகையும் வழங்கப்பட்டது.a5585961-d1d8-4500-a598-ec8122150663

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரேனுகா எக்கநாயக்க, மில்கோ நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும்  அமைச்சின் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.97ea751f-b52f-48c2-93c0-680e10e34661

16a0c9ae-611a-4ddd-9ded-25ccb87d2b3f

Related posts

மக்கள் காங்கிரஸ் தலைமைக்கும் எனக்குமிடையே விரிசலை ஏற்படுத்த தீய சக்திகள் -கலீலுர் ரஹ்மான்

wpengine

ரணில்,மைத்திரி ஆட்சியில் பாணின் விலையில் மாற்றம்

wpengine

உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் நாளை விசாரணை

wpengine