பிரதான செய்திகள்

மெல்கம் ரஞ்ஜித் அவர்களை சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள்

நாட்டில் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் அவர்களை, முஸ்லிம் அரசியல் தலைமைகளான ,ரிஷாட் பதியுதீன், பௌசி , ரவூப் ஹகீம், கபீர் ஹாஷிம், மரைக்கார், முஜீபுர் ரஹ்மான் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோர் பிஷப் வாசஸ்தலத்தில் சந்தித்து தமது ஆழ்ந்த கவலையையும், அனுதாபத்தையும் தெரிவித்தனர்.

Related posts

அன்ஸிலுக்கு உதித்த காலம்கடந்த ஞானம்

wpengine

வீதியினை திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக்

wpengine

தாஜூதீன் கொலைக்கு இளங்ககோனும் பொறுப்புக் கூற வேண்டும்

wpengine