பிரதான செய்திகள்

மு.கா மாகாண சபை உறுப்பினர் முஹம்மட் நியாஸ் முகநூலில் இருந்து

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் முஹம்மட் நியாஸ்ஸின் முகநூலில் இருந்து எடுக்கபட்ட சில “போஸ்” இதோ உங்கள் பார்வைக்கு;

இன்றை நவீன உலகில் முகநூல் பாவனை இல்லாத அரசியல்வாதியும் இல்லை,தனி நபரும் இல்லை என்ற நிலைக்கு மக்கள் வாழ்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.2bd64bc1-9186-488d-ac16-4c1cc2598dd6

ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒரு மாகாண சபை உறுப்பினருக்கு சாதாரண எழுத்து பிழை இல்லாமல் ஒரு முகநூலை இயக்கவும் தகுதியில்லையா? என்று பார்க்கின்ற போது இவரை போன்ற அரசியல்வாதிகளின் கல்வி நிலை எப்படிபட்டது என்று சிந்திக்க தோன்றுகின்றது.48034dba-2ded-4240-ba57-a9d6166c9780

இப்படியான கல்வி தகுதி இல்லாத அரசியல்வாதியினை நம்பி எமது பிரச்சினைகளை எப்படி சொல்லுவது,வெளிநாட்டுகளில் எப்படி எமது சமூக பிரச்சினைகளை எழுத்து வடிவில் கொடுக்க போகின்றார் என்று சிந்திக்க தோன்றுகின்றது.

கல்வி தகுதி இல்லாத அரசியல்வாதிகளை ஒரங்கட்ட வேண்டும் அப்போது தான் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்.4556a6d6-a89b-4631-8790-9a02c7770788

Related posts

இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக றிஷாட் பதியுதீன் (படம்)

wpengine

3 கோடி பணத்தி்ல் புதிய புத்தர் சிலை

wpengine

சஜித் ஜனாதிபதி ஆனதும் தானே பிரதமர் என ரணில் கூறியுள்ளார்.

wpengine