பிரதான செய்திகள்

முஹம்மது நபி ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்புங்கள் – ஞானசார தேரர்

பௌத்த கொடி எரிப்பு விடயம் தொடர்பில் மஹியங்கணையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியா
கிரகத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொது செயளாலர் ஞானசார தேரர் வெளியிட்ட
கருத்து தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மாஅதிபருக்கு கடித்தல் ஒன்றை
அனுப்பியிருந்தது.

இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின்
பொது செயளாலர் ஞானசார தேரர் ” முஸ்லீம் கவுன்சில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஒரு கொப்பியை முஹம்மது நபி ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்புங்கள் நாம் பயப்படுகிறோமா என பார்க்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடு ஒரு பெளத்த நாடு இது சவுதி அரேபியாவோ, அமீரகமோ, பாகிஸ்தானோ,
ஆப்கானிஸ்தானோ இல்லை தேவையில்லாமல் வாங்கிக்கட்டி கொள்ள வேண்டாம் என இந்த நாட்டு முஸ்லீம்களை பிரதநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்கு நாம் கூறுமிறோம் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மத சுதந்திரத்தை முஸ்லிம்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது- கண்டி முதல்­வர்

wpengine

அனர்த்த பாதிப்பு பகுதிகளில் தொடர்ந்தும் அசா­தா­ரண நிலை மீட்பு, நிவா­ரண பணிகள் துரிதம்

wpengine

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்குமாறு ஹக்கீம் கோட்டையில் கையெழுத்து.

wpengine