பிரதான செய்திகள்

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த வட்டரக்க தேரர் கைது

ஜனாதிபதி செயலகத்தின் முன் குழப்பநிலையை ஏற்படுத்தியதாக கூறி, வட்டரக்க விஜித்த தேரர் கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

ஜாதிக்க பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான இவர், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு பொதுபல சேனா போன்ற அமைப்புகளினால் பிரச்சினை ஏற்பட்ட போது முன்னின்று குரல் கொடுத்தார்.என்பது குறிப்பிடதக்கது.

 

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதியரசர்…

wpengine

1982ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு தற்போது நஸ்டஈட்டை பெற்றார் விக்ரமபாகு

wpengine

100 ரூபா தாங்களேன்!

wpengine