பிரதான செய்திகள்

முஸ்லிம் ஆசிரியைககள் ஹபாயா அணிந்து வருவதெற்கெதிரான இந்துக்கள் ஆர்ப்பாட்டம்.

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைககள் ஹபாயா அணிந்து வருவதெற்கெதிரான ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

ஒரு முஸ்லிம் கல்லூரியில் கற்பிக்கும் இந்து ஆசிரியையை “இது முஸ்லிம் பாடசாலை.ஆகவே முஸ்லிம்களின் கலாச்சாரத்திற்கேற்ப ஹபாயா அணிந்து கொண்டு வரவேண்டும்” என்று சொல்லும் உரிமை எந்த முஸ்லிம் பாடசாலை நிர்வாகத்திற்கு இல்லையோ அதே போல் ஒரு இந்துப் பாடசாலையில் கற்பிக்கும் ஒரு முஸ்லிம் ஆசிரிரியையை ஹபாயா அணிந்து கொண்டு வரக்கூடாது என்று சொல்லும் உரிமையும் இந்துப் பாடசாலை நிர்வாகத்திற்கு இல்லை.

இது வைரலாக்கப்பட வேண்டிய விடயம்.பரவலாகப் பேசப்படவேண்டிய விடயம்.எதிர்ப்புத் தெரிவிக்கப்படவேண்டிய விடயம்.ஒன்றாகச் சேர்ந்து ஜனனாயக ரீதியாக போராட வேண்டிய விடயம்.

Related posts

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்.

wpengine

மன்னாரில் திருச் சொரூபம் உடைப்பு! பொலிஸ் முறைப்பாடு

wpengine

எதிர்வரும் 28ம் திகதி முதல் GCE A/L செயன்முறை பரீட்சைகள்.

Editor