அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வவுனியா கிராம அபிவிருத்தி சங்கத்திற்கும் மற்றும் பள்ளிவாயில் நிர்வாகத்திற்கும் ஒரு தொகுதி தளபாடங்களை நேற்றைய தினம் வழங்கி வைத்தார்.
இன் நிகழ்வில் வட மாகாண முன்னால் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கலந்துகொண்டார்.
வழங்கிய முன்னால் அமைச்சருக்கு நிர்வாகத்தினர் நன்றிகளையும் தெரிவித்தனர்.


