பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான” வலுவூட்டல் கருத்தமர்வு

முசலி பிரதேச செயலகத்தில் ,சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “மாற்றுத்திறனாளிகளுக்கான” வலுவூட்டல் தொடர்பான கருத்தமர்வு இன்று காலை (25) இடம்பெற்றபோது.

முசலி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் அதிகாரி என பலர் கலந்துகொண்டார்கள்.

Related posts

கொரோனா கடவுள் தந்த ஒரு வரம் டிரம்ப்

wpengine

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற சர்ச்சை! விஷேட கூட்டம்

wpengine

விக்டோரியா மின் நிலையத்தில் திருத்தப் பணிகள் – அமைச்சரவை அங்கீகாரம்

wpengine