பிரதான செய்திகள்விளையாட்டு

முசலி தமிழ், சிங்கள புதுவருட விளையாட்டு போட்டி (படங்கள்)

(எஸ்.எச்.எம்.வாஜித்)

தமிழ்,சிங்கள புத்தாண்டு விழா நேற்று நாடுமுழுவதும் பிரதேச மட்டத்தில் சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அந்த வகையில் முசலி சமுர்த்தி வங்கி சங்கத்தின் ஏற்பாட்டில் புத்தாண்டு விழா மன்/முசலி தேசிய பாடசாலையில் நேற்று மாலை நடைபெற்றது.0b20f22e-29eb-4ec9-ab19-c2635bdc1d18

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக முசலி பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் மற்றும் சிலாவத்துறை பதில் பொலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி கபீல குமாரா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.128f4d24-7a16-4df7-b6b8-7edb0d6c1129

வெற்றிபெற்ற விரர்களுக்கான பெறுமதியான பரிசுகள் வழங்கி வைக்கபட்டது.b4a36b6b-63f1-4ace-b4a8-77a041cc5626d452978f-608a-4d58-ab03-aeb58f9908b2

Related posts

மின் தடை மெழுகுவர்த்தியால் வந்த விணை-வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து சேதம்-மட்டில் சம்பவம்

wpengine

தேர்தல்களை நடத்த முடியாது! பிரதமர், சபையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள்

wpengine

வாக்குத் தவறாத நாக்கு

wpengine