பிரதான செய்திகள்

மின்தடை தொடர்பில் ஆராய விஷேட ஜேர்மன் நிபுணர்கள்

இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான உப மின் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விஷேட நிபுணர்கள் இருவர் நாளை இலங்கை வரவுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பியகம பகுதியிலுள்ள உப மின் நிலைய மின்மாற்றிகளில் சேதம் ஏற்பட்டதோடு வெள்ளிக்கிழமை ஜா-எல – கடுகொட பிரதேசத்திலுள்ள மின்மாற்றிகளில் சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலர் உணவு வழங்கி வைத்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

wpengine

சிறுநீரக நோயை ஒழிக்க தூய குடிநீர் திட்டம் அமைச்சர் றிசாட் பங்கேற்பு

wpengine

டிரம்ப் மோசமானவர் அல்ல – மிகவும் நல்லவர்!

wpengine