பிரதான செய்திகள்

மின்சார பாவனையாளர்களுக்கு வட்டி செலுத்த பரிந்துரை

மின் இணைப்பை பெற்றுக் கொள்ளும் போது செலுத்தும் காப்பு வைப்புப் பணத்திற்காக மின் பாவனையாளர்களுக்கு வட்டி செலுத்துவதற்கான யோசனை ஒன்றை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

பிரதான மின் சேவை வழங்குனர்களான இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

Related posts

அழிந்துவரும் விடத்தல்தீவை மீளக்கட்டியெழுப்பும் அமைச்சர் றிசாட்

wpengine

இஸ்லாமிய தாய் ஒருவரின் உடல் தவறி தகனம் செய்யப்பட்டது.

wpengine

முஸ்லிம் ஆட்டோ சாரதி சுட்டுக்கொலை

wpengine