பிரதான செய்திகள்

மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

2017ம் ஆண்டுக்காக அரசாங்க பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்காக மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த விண்ணப்பங்களையும் மேலதிகத் தகவல்களையும் http://www.moe.gov.lk என்ற இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், குறித்த விண்ணப்பங்களை அனுப்புவதற்காக காலஎல்லை ஜூன் 30ம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகல்

wpengine

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரியில் 09 மாணவிகள் பரீட்சையில் சித்தி

wpengine

விசாரணை இல்லாமல் அனுர சேனாநாயக்க

wpengine