பிரதான செய்திகள்

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை கேலி செய்த ஊர்வலம் (படங்கள்)

நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கேலி செய்யும் முகமூடியுடன் ஆதரவாளர்களும், மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தை சிறையில் அடைப்பதைப் போன்ற காட்சிகளைக் கொண்ட ஊர்திகளும் காணப்பட்டன.may

Download

Related posts

பொதுநோக்குடையவர்கள் முன்வரவேண்டும் -வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

எழுக தமிழ் எழுச்சியா? வீழ்ச்சியா?

wpengine

பசுமை விவசாயத்துக்கான அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றமில்லை-ஜனாதிபதி

wpengine