பிரதான செய்திகள்

மஹிந்த மற்றும் பாலித தெவரபெரும இருவருக்குமிடையில் வாக்குவாதம்

களுத்துறை மாவட்ட அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் பாலித தெவரபெரும ஆகிய இருவருக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் விமர்சனங்கள் தொடர்பில் இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

புளத் சிங்கள அபிவிருத்தி சங்க கூட்டத்தின் போதே குறித்த வாக்குவாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Related posts

15 ஆம் திகதி கூடும் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம்

wpengine

தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் வகையிலேயே புதிய கூட்டணியை உருவாக்குகின்றோம்.

wpengine

சட்டவிரோத வாகன இறக்குமதி : சுங்க அதிகாரி உடந்தை

wpengine