பிரதான செய்திகள்

மஹிந்தவின் உண்மைகள்! மைத்திரிபால பகிரங்கப்படுத்த வேண்டும்- அநுர திஸாநாயக்க

மஹிந்த ராஜபக்ஷவின் “மறைக்கப்பட்ட உண்மைகளை” ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கும், மக்களுக்கும் பகிரங்கப்படுத்த வேண்டும். என வலியுறுத்தும் ஜே.வி.பி.யின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர திஸாநாயக. 

முன்னாள் நாட்டுத் தலைவரின் மோசடிகளை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அது மக்களுக்கு  இருக்கும்  அரசியல் ஜனநாயக உரிமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே ஜே.வி.பி. தலைவர் அநுர திஸாநாயக இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

கிரிக்கெட் விளையாட்டுக்கான பாதணிகளை வழங்கி வைத்த அன்வர்

wpengine

குடிவரவு குடியகல்வு சட்டங்களை கடினப்படுத்துவது அவசியம்

wpengine

அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசிக்கு பெறுமதி மிக்க பரிசு

wpengine