பிரதான செய்திகள்

மன்னார் இ.போ.ச பஸ் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு (படங்கள்)

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை மன்னார் இலங்கை அரச போக்குவரத்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு செய்து உள்ளார்கள். இந்த பணிப்புறக்கணிப்பு 5-05-2016 ஆம் திகதி தொடக்கம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் சாலையின் கணக்காய்வாளர் அலுவலகம் வவுனியாவில் இருந்து மன்னாருக்கு மாற்ற வேண்டும் என பல கோரிக்கையுடன் போராட்டம் இடம்பெருவதாக எமது  செய்தியாளர் தெரிவித்தார்

40174935-d217-4268-b446-ea084b5f311ffab8c396-bfc3-4877-ab58-2b8d643fdea753608d7d-760d-4928-b3bc-a2313655595fca92b40c-a101-4838-9737-4127c53fa712

Related posts

மீராவோடை வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி வழங்கி வைப்பு

wpengine

வவுனியாவில் 40 மணித்தியாளங்கள் மின் துண்டிப்பு , மின்சார சபையின் அசமந்தம்..!

Maash

கொரோனா பாதுகாப்பு குறித்து மன்னாரில் கூட்டம்.

wpengine