பிரதான செய்திகள்

மன்னார்- அரிப்பு கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி

மன்னார்-அரிப்பு கிராமத்தினை அண்டிய அரிப்பு கடற்கரை பகுதியில் நேற்று காலை 10 மணியலவில்  சுமார் 2 கிலோ கேரளா கஞ்சா ஒதுங்கி உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடற்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த மீனவர் ஓருவர் நடந்துகொண்டு இருக்கும் போது இந்ந கஞ்சா பொதியினை கண்டதாகவும்,அதன் பின்பு சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு கொடுத்த தகவல் தொடர்ந்து கடற்டையினர் பொதியினை  மீட்டு உள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.

Related posts

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார்

wpengine

தேங்காய் விலை வேகமாக சரிவு..!

Maash

கோதுமை மாவின் விலை இன்று முதல் 8 ரூபாயினால் அதிகரிப்பு

wpengine