பிரதான செய்திகள்

மன்னாரில் காதல் விவகாரம்! தற்கொலை செய்த மாணவன்

வவுனியா தவசிகுளம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவனான விநோத் என்பவர் நேற்று அதிகாலை மன்னாரில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த மாணவனான விநோத் மன்னாரில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து உயர்தரத்தில் கல்வி கற்றுவந்துள்ளார்.

இதேவேளை, இவர் பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார் எனவும் இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது,

இச் சம்பம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உள்ளூராட்சி தேர்தல் விஷேட கலந்துறையாடல்

wpengine

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

wpengine

அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக ஏ.ஆர்.எம்.ஜிப்ரி

wpengine