பிரதான செய்திகள்

பொரளை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 35 பேர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவிற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு நடவடிக்கையின் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் உட்பட மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பல கைத்தொழில் பேட்டைகளை அமைக்கும் நடவடிக்கையில்! பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine

சம்மாந்துறை IIFAS அமைப்பின் கல்விக் கருத்தரங்கு

wpengine

சாணக்கியனுக்கு கல்முனை நீதி மன்றம் அழைப்பாணை

wpengine