பிரதான செய்திகள்பெண் இல்லை! ஹக்கீம் நிராகரிப்பு by wpengineDecember 21, 20170129 Share0 வெலிகம பிரதேச சபைக்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தால் குறித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.