பிரதான செய்திகள்

புத்தாண்டுக்காக 2 நாள் மதுபான கடை மூடு

எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூட கலால்வரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சுற்றுலா சபையின் அனுமதி பெற்றுள்ள ஹோட்டல்கள், நாடளாவிய ரீதியிலுள்ள மதுபானசாலைகளை மூட தீர்மானித்துள்ளதாக கலால்வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 26 ஆம் திகதி பூரணை தினத்தன்றும் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் 1913 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கலால்வரித் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது

Related posts

பசில் பிரபாகரன் ஒப்பந்தம்! ராஜபக்ஷக்கள் வெற்றின்பெற்றால் மீண்டும் வெள்ளைவேன் கடத்தல்

wpengine

அறிவித்தல் இன்றி மின்சார தடை! முசலி மக்கள் விசனம்

wpengine

மன்னார் நகர பிரதேச செயலாளரின் பொது மக்களுக்கான அறிவித்தல்

wpengine