பிரதான செய்திகள்

புத்தளம் பகுதியில் வன வேட்டை! 2பேர் உயிரிழப்பு

புத்தளம் – கருவலகஸ்வெவ – சியம்பலேவ வனப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனப்பகுதிக்கு வேட்டைக்கு சென்ற சிலர் குறித்த பகுதியில் மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட சிலர் மீது மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இரண்டு போர் உயிரிழந்தனர்.

சம்பவத்தில் சியம்பலேவ பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 31 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

வேட்டைக்கு சென்றிருந்த குறித்த சந்தேகநபர்கள் விலங்குகள் என நினைத்து குறித்த துப்பாக்கிப் பிரயோத்தை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

வவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

wpengine

வவுனியா உள்ளூராட்சி சபைகளின் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா 2016 (படங்கள்)

wpengine