பிரதான செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலக வேண்டும்.

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தொண்டமானின் மகனுக்கு எச்சரிக்கை கொடுத்த கோத்தா

wpengine

”ருத்ரதாண்டவமாடும் நிறை வேற்றதிகாரம்”

wpengine

முஸ்லிம் சமூகத்தவருடைய வாக்குகளை சுக்குநூறாக்கும் திட்டம்

wpengine